சினிமா
சைடு போஸில் தெறிக்கும் முன்னழகு; ஏய் சுழலியின் எக்கச்சக்க கிளாமரில் திண்டாடும் இளசுகள்!

பிரேமம் படத்தில் ஸ்கூல் பெண்ணாக அடர்ந்த கூந்தல் அழகை காட்டி ரசிகர்களை கட்டிப் போட்டவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். நடிகர் தனுஷ் டபுள் ஆக்ஷனில் நடித்த கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

#image_title
கொடி படத்திற்கு பிறகு தமிழில் அதர்வா நடிப்பில் வெளியான தள்ளிப் போகாதே படத்தில் நடித்து இருந்தார். ஆனால், கொடி படம் கொடுத்த வரவேற்பை தள்ளிப் போகாதே படம் இவருக்கு கொடுக்கவில்லை.
மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான க்ரூப் படத்தில் சாதாரண ஒரு கதாபாத்திரத்தில் நட்புக்காக அனுபமா பரமேஸ்வரன் நடித்ததை பார்த்த ரசிகர்கள் அப்படியே ஷாக் ஆகி விட்டனர்.

#image_title
கடந்த ஆண்டு தெலுங்கில் ரவுடி பாய்ஸ், அன்டே சுந்தரானிகி, கார்த்திகேயா 2, 18 பேஜஸ், பட்டர்ஃபிளை என 5 படங்களில் நடித்து அசத்தினார். இந்த ஆண்டு தமிழில் சைரன் படத்தில் நடித்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் தனது கூந்தல் அழகை காட்டி அதிக கவர்ச்சி இல்லாமல் க்யூட்டாக போட்டோக்களை போட்டு வந்த அனுபமா பரமேஸ்வரன் சமீப காலமாக செம ஹாட்டாக ரசிகர்களை கவரும் விதமாக ஹாட் போட்டோக்களை அடுக்கி வருகிறார்.
இந்நிலையில், சைடு போஸில் முன்னழகு தெரியும் வகையில் அனுபமா போட்டோ போட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார்.