Connect with us

சினிமா

இப்படி தன் தலையிலே தானே மண்ணை அள்ளிப் போட்டுக்குறாரே தர்ஷா குப்தா!

Published

on

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனங்களை கொள்ளை கொண்டவர் தர்ஷா குப்தா. சீரியல் நடிகையாக இருந்து வந்தவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நிலையில், இயக்குநர் மோகன் ஜி கண்ணில் பட்டு விட்டார்.

ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்த ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் தர்ஷா குப்தா. அந்த படம் ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்த நிலையில், அதன் பிறகு சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்தில் சதீஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் தர்ஷா குப்தா.

Dharsha Gupta beach photos

இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு தர்ஷா குப்தாவின் சினிமா கரியருக்கு பெரிதாக பயன்கொடுக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட் பக்கம் திரும்பி தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே குடிகொண்டு இருக்கிறார் தர்ஷா குப்தா.

காதலர் தினத்துக்கு நிர்வாணமாக போஸ் கொடுப்பது போல ஸ்கின் டிரெஸ் அணிந்து கொண்டு தர்ஷா குப்தா பண்ண பித்தலாட்டத்தை கண்டுபிடித்த ரசிகர்கள் இதெல்லாம் ஒரு பொழப்பா என கழுவி ஊற்றி இருந்தனர்.

Dharsha Gupta

இந்நிலையில், பீச் மணலில் வீடு கட்டுவது போன்ற போட்டோஷுட்டை நடத்தி அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில், கடைசியாக தலையில் கை வைத்தபடி தர்ஷா குப்தா கொடுத்துள்ள போஸை பார்த்த ரசிகர்கள் தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக்கிறதுன்னா இதுதானா? என ரசிகர்கள் ஜாலியாக கமெண்ட் அடித்து கலாய்த்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா5 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
renewal and redemption fees. Towing near me 247 focuses on practical help : identify the vehicle, confirm the location, choose the safest equipment and move the vehicle to the right destination.. Kids 1 mile fun fun.