Connect with us

கேலரி

கவர்ச்சி ஓவர் டோஸ்… ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ‘அர்ஜுன் ரெட்டி’ பட நடிகை….

Published

on

shalini

தெலுங்கில் ஹிட் அடித்த ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தெலுங்கு சினிமா மட்டுமில்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர் ஷாலினி பாண்டே. ஆனால், அம்மணி செய்த ஓவர் பந்தா காரணமாக அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையவில்லை.

தமிழில் 100% காதல், நிசப்தம், கொரில்லா உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நடித்தார். அதன்பின், பாலிவுட்டுக்கு போறேன் என சொல்லி தமிழ் பட வாய்ப்புகளை நிராகரித்துவிட்டு ஹிந்தி பட உலகுக்கு சென்று ஒரு ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்தார். அடுத்த ஒரு படம் பாதியிலேயே நிற்கிறது.

shalini

தனக்கான மார்கெட்டை புரிந்து கொண்ட அவர் உடலை குறைக்கிறேன் என நினைத்து அழகாக தோற்றத்திலிருந்து அசிங்கமாக மாறியுள்ளார். எலும்பும் தோலுமாக மாறியதோடு கவர்ச்சி காட்டுகிறேன் என்கிற பெயரில் டூ பீஸ் உடையில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

shalini

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா7 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா7 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா7 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Yesterday’s soccer scores. Multiple campuses whether. Ssc je notification 2024 pdf (out) download 968 junior engineer recruitment.