இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

- விராலிமலை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே பரிசுகளை வழங்கத் தொடங்கிய சி. விஜயபாஸ்கர்
- தமிழகம் முழுவதும் 7 இடங்களில் இயங்கிய நன்னடத்தை கைதிகளின் பெட்ரோல் பங்க்குகள் தனியாரிடம் ஒப்படைப்பு; தீபாவளி பட்டாசு விற்பனையும் கைவிடப்பட்டது: பல கோடி வருமானம் போச்சு; மக்கள் அதிருப்தி
- இந்திய ராணுவத்தில் பணியாற்றும் அக்னி வீரர்களின் 4 ஆண்டு சேவைக் காலம் நிறைவடையும் நிலையில், மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்ய மத்திய அரசு முடிவு
- விளைநிலங்களை விவசாயம் அல்லாத நிலமாக மாற்ற கட்டுப்பாடு: தமிழக அரசு 9 விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன.
- இன்றைய தங்கம் விலை – கிராம்ரூ.285 உயர்ந்து கிராம் ரூ.13385க்கும் சவரன் ரூ.107080க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – மாற்றமின்றி கிராம் ரூ.210க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.210000க்கும் விற்பனை ஆகிறது.
- ஈரானின் இரகசிய எண்ணெய் வர்த்தகத்திற்கு உதவியதாக்க் கூறி இந்திய நிறுவனங்கள் மற்றம் தனி நபர்கள் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்க அரசு!
- தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5 முதல் 7 வரை தமிழகம் முழுவதும் 218 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் 10 வகை காய்கறிகள் தொகுப்பு ரூ.100-க்கு விற்பனை!
- கவின் கொலை வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!
- “24 மணி நேர வரம்பை தாண்டி ஒருவரை போலீசார் காவலில் வைத்திருக்கக் கூடாது!” அந்த 24 மணிநேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாவிட்டால் விடுவிக்க வேண்டும்.. -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
