கேலரி5 வருடங்கள் ago
கவர்ச்சி ஓவர் டோஸ்… ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ‘அர்ஜுன் ரெட்டி’ பட நடிகை….
தெலுங்கில் ஹிட் அடித்த ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தெலுங்கு சினிமா மட்டுமில்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர் ஷாலினி பாண்டே. ஆனால், அம்மணி செய்த ஓவர் பந்தா காரணமாக அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள்...