Connect with us

கேலரி

காந்த பார்வையில் ஆளை கொல்லுறியே!… ரசிகர்களை பாடாய் படுத்தும் ஜனனி…

Published

on

janani iyer

பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை ஜனனி.

மேலும், தெகிடி,அதே கண்கள், பலூன், பாகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் நெருக்கமானார். ஒருபக்கம் தனது அழகான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமீபத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த ஐயர் என்பதை நீக்கி விட்டதாகவும், இனிமேல் ஜனனி மட்டுமே என தெரிவித்தார். இவரின் இந்த செய்கை நெட்டிசன்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கருப்பு உடையில் காந்த கண்ணழகில் சொக்க வைக்கும் பார்வை பார்த்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Janani (@jananihere_)

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா58 minutes ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா24 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized2 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

Translate »
Articles ai tools.