Connect with us

சினிமா செய்திகள்

2021-ல் மட்டும் நான்கு படங்கள் வெளியீடு… செம பிஸியாக உலவும் நடிகர் சிவகார்த்திகேயன்!

Published

on

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 2021-ல் மட்டும் 4 படங்கள் வெளியாக வரிசையாகக் காத்துக் கொண்டிருக்கின்றன.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர், பாடல் ஆசிரியர், பாடகர், தயாரிப்பாளர் எனப் பல அவதாரங்களில் தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் முன்னணி பிரபலம் ஆக உள்ளார். இவரது நடிப்பில் தற்போது டாக்டர் படம் வருகிற மார்ச் மாதம் வெளியீட்டுக்குத் தயாராகி உள்ளது. இந்தப் படத்தைத் தயாரித்து அதில் நடித்து பாடலும் எழுதியுள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க அனிருத் இசை அமைத்துள்ளார்.

அடுத்ததாக தமிழின் முதல் சயின்டிஃபிக் படமான அயலான் படத்திலும் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை ரவிக்குமார் இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் நிச்சயமாக ஏப்ரல் அல்லது மே மாதம் திரை அரங்கில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

அடுத்ததாக தற்போது டான் என்னும் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பிப்ரவரியில் கோயம்புத்தூரில் தொடங்கி உள்ளது. இந்தப் படத்தை தீபாவளிக்கு முன்னரே ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படத்தை லைகா உடன் இணைந்து சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இதை அறிமுக இயக்குநர் சிபிச் சக்கரவர்த்தி இயக்க அனிருத் இசை அமைத்துள்ளார்.

இதற்கு அடுத்தாற்போல் முற்ற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்துடனான ‘வாழ்’ படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்1 நாள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்1 நாள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
Philips 5000 serie turmventilator cx5535/11 : mein sommerheld für kühle nächte. 足?. פי פורס | p force shefapharm.