Connect with us

சினிமா

மாவீரன் ரிலீஸ் தேதி: தங்கலான் போல தரமான மேக்கிங் வீடியோவுடன் வெளியான சிவகார்த்திகேயன் பட அப்டேட்!

Published

on

சியான் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி மிரட்டியது. இந்நிலையில், நேற்று மாவீரன் படத்தின் அப்டேட் என்றதும் அனைவரும் செகண்ட் சிங்கிள் தான் வரப்போகுதோ என நினைத்தனர்.

ஆனால், செம ட்விஸ்ட்டாக மேக்கிங் வீடியோவை வெளியிட்டு படத்தின் ரிலீஸ் தேதியையும் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் அறிவித்துள்ளது.

#image_title

மண்டேலா படத்தை இயக்கிய இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா, மிஸ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகி உள்ளது.

ஒவ்வொரு ஃபிரேமும் ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கி வருகிறது. ஹவுஸிங் போர்ட்டில் பழைய வீடுகளை இடித்து விட்டு புதிய வீடு கட்டித் தர நடக்கும் போராட்டம் தான் படத்தின் கதை போல தெரிகிறது.

சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகப் போவதாக ஹாட் அப்டேட்டையும் இந்த தெறியான மேக்கிங் வீடியோவுடன் படக்குழு வெளியிட்டுள்ளனர்.

கடைசியாக தெலுங்கு இயக்குநரை நம்பி மோசம் போன சிவகார்த்திகேயன் இந்த முறை மடோன் அஸ்வின் இயக்கத்தில் அப்படியே தளபதி ரஜினி போலவே மாறி அதிரடி ஹிட் அடிக்கப் போகிறார் என்பது கன்ஃபார்ம் ஆகிவிட்டது என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சோஷியல் மீடியாவை திணறவிட்டு வருகின்றனர்.

விருமன் படத்தில் பாவாடை தாவணி, சேலை உள்ளிட்ட ஆடைகளை அணிந்து கொண்டு கிராமத்து தேனாக வந்த நிலையில், இந்த படத்தில் சுடிதார் அணிந்து கொண்டு பணக்கார பெண்ணாக நடித்துள்ளார்.

யோகி பாபுவும் இந்த படத்தில் இருப்பதால் அவரை வெறும் காமெடியனாக மட்டும் மடோன் அஸ்வின் காமிக்க மாட்டார் என்றும் வெயிட்டான கதாபாத்திரம் கண்டிப்பா இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வரும் ஆகஸ்ட் 11ம் தேதி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு திரையரங்குகளில் செம தீனி இருப்பது கன்ஃபார்ம்.

வணிகம்2 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?