Connect with us

சினிமா

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

Published

on

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினர்களாக வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில், ரஜினிகாந்த் இந்த இசை வெளியீட்டு விழாவுக்கும் நோ சொல்லி விட்டார்.

#image_title

இந்நிலையில், கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், வெற்றிமாறன், பிரதீப் ரங்கநாதன், எச். வினோத், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன், சூரி, கவின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நடிகர்களும் இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் லைவ் இசை நிகழ்ச்சியையே நடத்தினார்.

#image_title

உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் மாமன்னன் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திரைத்துறையை சார்ந்த பலர் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, நான், பகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் எல்லாம் இந்த படத்தில் இருந்தாலும், எங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார் என்று கூறினார்.

#image_title

அதே போல, வடிவேலு பேசும் போது, நான் என்னைக்கு கேப் விட்டேன், அதான் உங்க மொபைல் போன்ல மீமா வந்து விழுந்தேனே என கலகலப்பாக பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

#image_title

மாமன்னன் படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி உள்ளன. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள ஒவ்வொரு பாடலும் உணர்ச்சி பொங்கும் விதமாக உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Career spouse children. army jobs. There are two openings in new delhi : one for the commissioner of metro railway safety and one for the chief commissioner of railway safety.