Connect with us

சினிமா செய்திகள்

‘தளபதி 65’ படத்தில் எத்தனை ஹீரோயின்கள்..?- தட்டித் தூக்கிய ராஷ்மிகா மந்தனா..!

Published

on

‘தளபதி 65’ படத்தில் ஏற்கெனவே ஒரு ஹீரோயின் கமிட் ஆகியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் புதிதாக நடிகை ராஷ்மிகா மந்தனாவும் இணைந்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தெலுங்கு, கன்னடப் படங்களில் செம பிஸியான நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு திரைப்படங்கள் மூலமாகவே தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான ராஷ்மிகா முதன் முறையாக நடிகர் கார்த்தியின் சுல்தான் படம் மூலமாகத் தான் தமிழ் சினிமாவிலேயே அறிமுகம் ஆக உள்ளார். இது போக இரண்டு பாலிவுட் படங்களிலும் ராஷ்மிகா நடிக்கத் தொடங்கி உள்ளார்.

போகும் இடங்களில், கொடுக்கும் பேட்டிகளில் எல்லாம் தளபதி விஜய் உடன் நடிப்பது தான் லட்சியம், ஆசை என சொல்லிச் சொல்லியே தற்போது தளபதி விஜய் படத்தைத் தட்டித் தூக்கியுள்ளார் ராஷ்மிகா. தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்க உள்ளார். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தான் தொடங்க உள்ளது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகி ஆக நடிப்பார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

ஆனால், சமீபத்தில் ஹைதராபாத்துக்குச் சென்று நடிகை ராஷ்மிகாவை சந்தித்துப் பேசியுள்ளார் இயக்குநர் நெல்சன். இதனால் தளபதி 65 படத்தில் இரண்டாவது நாயகி ஆக ராஷ்மிகா நடிக்கலாம் என கோலிவுட்டில் செய்தி உலா வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 மணி நேரம் ago

வார ராசிபலன்: 03 மே 2026 முதல் 09 மே 2026 வரை இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்1 மணி நேரம் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

தமிழ்பஞ்சாங்கம் 03 மே 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

03 மே 2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்2 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

Translate »
Produkcja suplementów diety (2026) : koszty, wymogi i proces cdmo [kompendium]. De bedste action oplevelse tilbud i dag. İzmir selçuk dolmuş saatleri 2025.