Connect with us

சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் குறித்த அதிரடி அறிவிப்பு!

Published

on

தளபதி விஜய் நடிக்க இருந்த ‘தளபதி 6’5 திரைப்படத்தை ஏஆர் முருகதாஸ் தான் இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ஏஆர் முருகதாஸ் கூறிய கதை விஜய்க்கு பிடிக்கவில்லை என்பதால் அவர் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு அதன்பிறகு நெல்சன் உள்ளே இணைந்தார் என்பதும் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் படத்தை மிஸ் செய்த ஏஆர் முருகதாஸ் அதே கதையை சிவகார்த்திகேயனுக்கு கூறியுள்ளதாகவும் அவர் கதையை ஓகே செய்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஏஆர் முருகதாஸ் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு ’1947’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தை ஓம்பிரகாஷ் பட் என்ற தயாரிப்பாளர் உடன் இணைந்து ஏஆர் முருகதாஸ் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை அவருடைய உதவி இயக்குனர்களில் ஒருவரான பொன்குமரன் என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா1 மணி நேரம் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா1 நாள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Translate »
At ethniq, we believe that true healing begins with what we eat and that the wisdom of food as medicine still holds the key to lasting wellness.