Connect with us

சினிமா செய்திகள்

கமல் தயாரிப்பில் விஜய், சூர்யா நடிப்பது உண்மையா?

Published

on

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த தகவல்கள் முழுக்க முழுக்க வதந்தி என்று ஒருசிலரால் கூறப்பட்டு வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் பல திரைப்படங்கள் வரிசையாக தயாரிக்கப்பட இருப்பதாகவும் அதில் ஒன்று விஜய் படம் ஒன்றும் கூறப்படுகிறது. அதேபோல் சூர்யா நடிக்கும் படத்தையும் கமல்ஹாசன் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசன் உண்மையிலேயே விஜய் சூர்யா ஆகியோர்களை வைத்து படம் தயாரிக்க உள்ளாரா என்பது குறித்த சந்தேகத்தை கோலிவுட் திரையுலகினர் எழுப்பியுள்ளனர்.

டந்த சில நாட்களுக்கு முன்னர் ஆர்யா நடிக்கும் படத்தை கமல்ஹாசன் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சம்பள விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த படம் டிராப் ஆனது.

ஆர்யாவின் சம்பளத்தை கொடுக்க மறுக்கும் கமல்ஹாசன், எப்படி விஜய் போன்ற பெரிய நடிகர்களின் சம்பளத்தை கொடுப்பார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. எனவே கமல்ஹாசன் தயாரிப்பில் விஜய், சூர்யா நடிப்பது சந்தேகமே என்று கூறப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பிக் பாஸ் தர்ஷன் நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துவிட்டு அதன் பிறகு அந்த படம் குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்3 மணி நேரங்கள் ago

ஏன் இந்தியர்கள் ஒரு வருடம் தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி கேட்டார்?

இந்தியா3 மணி நேரங்கள் ago

இந்திய ரயில்வே முன்பதிவு முறையில் பெரிய மாற்றம் – ஆகஸ்ட் முதல் புதிய AI சிஸ்டம்

இந்தியா3 மணி நேரங்கள் ago

எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு மற்றும் புதிய மோசடி எச்சரிக்கை

தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 மே 2026, செவ்வாய்க்கிழமை

வணிகம்13 மணி நேரங்கள் ago

2018 தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1 லட்சம் இன்று ரூ.4.86 லட்சமாக உயர்வு!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்.. அடுத்த 45 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

40 வயதுக்கு பிறகு கண் பரிசோதனை அவசியம்.. இல்லையெனில் பார்வை பாதிப்பு அபாயம் அதிகம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

சுக்கிரன் அருளால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்.. வீடு, வாகனம், நகை சேர்க்கும் யோகம்.. 6 மாதம் பணமழை!

வணிகம்13 மணி நேரங்கள் ago

ஏர் இந்தியாவில் அதிரடி நடவடிக்கை.. 1,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. CEO கூறிய காரணம் அதிர்ச்சி!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சனி ஜெயந்தியில் அரிய யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்.. பணவரவும் வெற்றியும் தேடி வரும்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

இந்தியா5 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

இந்தியா4 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: மே 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

Translate »
Milton friedman : lições sobre investimentos e educação financeira. © 2026 iap agência web. slabesti rapid cu emslim.