ஆரோக்கியம்
சூரியன் கடக ராசியில் பெயர்ச்சி: ரிஷபம், கன்னி, துலாம், கும்பம் – இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காலம்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
ஜூலை 16, 2025 – சூரியன் கடக ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்கள் பெரும் நன்மை காணும் நேரம்!
ஜோதிட சாஸ்திரப்படி, சூரியன் நவகிரகங்களில் ராஜா எனக் கூறப்படுகிறார். ஆன்மா, ஆற்றல், தலைமைத்துவம், மரியாதை ஆகியவற்றை சூரியன் குறிக்கிறார். ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்வது வழக்கம். இந்த முறை சூரிய பகவான் ஜூலை 16, 2025 அன்று மாலை 5:17 மணிக்கு சந்திரனின் கடக ராசிக்கு நுழைகிறார்.
சந்திரன் மற்றும் சூரியன் இருவரும் நட்பாக உள்ளதால், இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு பேர அதிர்ஷ்டம் அளிக்க இருக்கிறது. குறிப்பாக ரிஷபம், கன்னி, துலாம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியில் பலனடைவார்கள்.
ரிஷபம் (Taurus)
சூரியன் தற்போது உங்கள் மூன்றாவது வீட்டில் நுழைவதால், புதிய ஒப்பந்தங்கள், வாய்ப்புகள் காத்திருக்கின்றன. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும். முதலீடுகள் பலனளிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். உடல்நலம், மனநிலை வலிமை பெறும்.
கன்னி (Virgo)
சூரியன் லாப வீட்டில் சஞ்சரிக்கிறார். இதனால், கல்வி, வேலை, தொழில் ஆகியவற்றில் முன்னேற்றம். மாணவர்கள் விரும்பிய முடிவுகளை பெறுவர். வேலை தேடும் நபர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டு. மன அமைதியும் மகிழ்ச்சியும் கூடும்.
துலாம் (Libra)
சூரியன் கடக ராசியில் செல்லுவதால், துலாம் ராசிக்காரர்களின் பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சேமிப்பை சீராக பயன்படுத்த வாய்ப்பு. மாணவர்களுக்கு கல்வியில் சாதனை. தொழிலில், பணியிடத்தில் உயர்வு, வெற்றி வாய்ப்பு.
கும்பம் (Aquarius)
சூரிய பெயர்ச்சி உங்கள் ராசிக்கு நன்மை தரும். சொத்து, வாகனம் வாங்க வாய்ப்பு. பணியிடத்தில் பதவி உயர்வு, நல்ல பண வரவு. முதலீடுகள் எதிர்பாராத லாபம் தரும். குடும்பம், வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சி நிறைந்த காலம்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

சூரிய பெயர்ச்சி 2026: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு பணம், பதவி, தொழிலில் அதிரடி முன்னேற்றம்!

சூரிய பெயர்ச்சி 2026: ஜூலை 16 முதல் இந்த 5 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, சம்பள உயர்வு, அதிர்ஷ்டம் கைகூடும்!

13 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமையில் வரும் சனி அமாவாசை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை.. பணம், சொத்து, வெற்றி குவியும்!

சுக்கிரன் அருளால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்.. வீடு, வாகனம், நகை சேர்க்கும் யோகம்.. 6 மாதம் பணமழை!

மே மாதத்தில் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்.. ரிஷபம், கன்னி, மகரத்திற்கு அதிர்ஷ்ட மழை!

சூரிய கிரகணம் 2026: பிப்ரவரி 17 நெருப்பு வளைய கிரகணம் – 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்கள்!




















