அரசு மற்றும் தனியார் மருத்தவமனைகள் அனைத்திலும் கட்டண விவரங்கள் அணைத்தும் முழுமையாக காட்சிப்டுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தல். UPI வணிக பரிவர்த்தனைக்கான 0.4% கட்டண விதிக்கும் நடைமுறை தீபாவளிக்கு பிறகே...
Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் அல்லது கடவுச்சொல் உங்களால் மாற்றப்படாமலேயே மாறியிருப்பது, நீங்கள் பயன்படுத்தாத புதிய சாதனங்களில் இருந்து கணக்கு இயங்குவது போன்ற அசாதாரண மாற்றங்கள் தெரியும். மேலும், உங்கள்...
போர்ச்சுக்கல்லில் நடைபெற்ற மகளிருக்கான டபிள்யு 35 டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் கோவையைச் சேர்ந்த மாயா ராஜேஸ்வரன் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் சேவியா செர்வினோருயிஸை வீழ்த்தி ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றார்....
தில்லியில் உள்ள விஞ்ஞான பவனில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 33வது நிறுவன நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கலந்து கொண்டார். அவரது முன்னிலையில்...
திருப்பதி திருமலைக்கு வரும் பக்தர்கள் திருமலையில் வழி கண்டறியவும் அத்தியாவசிய வசதிகளை அடையாளம் காணவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள “வெங்கடாத்ரி“ செயலியில் 24 மணி நேரமும் வழிகாட்டுதலை வழங்கும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த குரல் வழி...
தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார் தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்எ.ரவி மேற்கு வங்க ஆளுநராக கடந்த மார்ச் மாதம் மாற்றப்பட்ட பின் கேரள ஆளுநராக இருந்த ஆர்.வி.அர்லேகர் கூடுதல் பொறுப்பாக தமிழ்நாட்டின் ஆளுராகவும் நியமிக்கப்பட்டார்....
டெல்லியில் போராட்டம் நடத்தும் இடங்களில் அதிரடி மாற்றம்! போராட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களிலிருந்து ஜந்தர் மந்தர் நீக்கம்! இனி ராம்லீலா மைதானம், புராரி, சிபிடி மைதானங்களில் போராட்டம் நடத்தலாம் என அறிவிப்பு. உச்சநீதிமன்றத்தை நோக்கி ராகுல் காந்தி...
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கையாக 5 முக்கிய முடிவுகளை குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்னர். கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட...
தவெக கூட்டணியில் பாமக? பாமக வந்தால் விசிக வெளியேறும் என அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை! பாமக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை என திட்டவட்டம்! தமிழ்நாட்டில் அரிசி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த...
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !! ★ மேற்கு சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான பூவிருந்தவல்லி – வடபழனி இடையேயான...
பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ ரயில் சேவையை இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. பிரதமர் வருகையையொட்டி சென்னையில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்! நாங்கள் கைது செய்யப்பட்டாலோ, காணாமலாக்கப்பட்டாலோ, நமது இயக்கத்தின் தலைமையைப் பொறுப்பேற்றுச் செயல்படுத்த அஜின்கியா...
மருத்துவமனைகளில் மருத்துவர்கள் ரீல்ஸ் போடுவதற்கு தடை விதித்தது தேசிய மருத்துவ ஆணையம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரை [அக்.13]-ம் தேதி விஜயவாடாவில் சந்தித்து பேசுகிறார் தமிழக முதல்வர்...