Connect with us

சினிமா செய்திகள்

ஷிவானி வீட்டின் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பாலாஜி: வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

Published

on

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் கிட்டத்தட்ட 90 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த போதிலும் பெரும்பாலான நாட்கள் பாலாஜி ஆதரவிலேயே விளையாடிதாக கூறப்பட்டது. இருப்பினும் கடைசி நேரத்தில் சிங்கப்பெண்ணாக அவர் வெளியேறி ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றார்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் ஷிவானியின் தாயார் வருகைக்குப் பின்னர் பாலாஜியிடம் இருந்து ஷிவானி ஒதுங்கி இருந்தார் என்பதும் குறிப்பாக மீண்டும் ரீஎன்ட்ரி ஆன போது பாலாஜியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு ஒரு சில நிகழ்ச்சிகளை தவிர இருவரும் நேரில் சந்தித்து கொண்டதாக தகவல்கள் வெளிவரவில்லை.

இந்த நிலையில் தற்போது ஷிவானி வீட்டின் நாயின் முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து நாயின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சம்யுக்தா, பாலாஜி மற்றும் ஆஜித் ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிகிறது.

ஷிவானியின் நாயின் பிறந்த நாளை அடுத்து கேக் வெட்டி கொண்டாடிய பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இதற்கு நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். லட்சக்கணக்கான ஏழைகள் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது நாய்க்கு பிறந்த நாள் கொண்டாடுவது தேவையா? என்றும், அப்படியே கொண்டாடினாலும் அதை அவர்களுக்குள் வைத்துக் கொள்ளலாமே? எதற்காக சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவு செய்து வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்கிறார்கள். இவர்களையெல்லாம் செலிபிரிட்டி ஆக்கிய நம் மீதுதான் தவறு’ என்று நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்5 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா5 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்5 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்: எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

செய்திகள்3 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
Producent suplementów diety. Eventyr på bugten med aarhus searangers. ✅ kars şehir içi dolmuş saatleri, sabah işe gidiş, okul saatleri ve akşam iş çıkışı gibi yoğun zamanlara göre planlanmıştır.