Connect with us

டிவி

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராமின் சம்பளம் எவ்வளவு?

Published

on

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டபுள் எவிக்சன் நடைபெற்று வரும் நிலையில், ராம் என அழைக்கப்படும் ராம் என்கிற ராம் ராமசாமி வெளியேறியுள்ளார்.

ராம் ராமசாமி பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு மேக்‌ஷ் ஃபேஷன், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

இந்தியாவின் பிரபல ஆண் மாடலகாவும் ராம் ராமசாமி இருந்து வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்ற ராம் ராமசாமி, தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வந்தார்.

9 வாரங்கள் கடந்து பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் நடைபெற்ற பிக்பாஸ் சூப்பர் ஸ்டார் போட்டியில் ரகுவரன் வேடத்தில் உண்மையாகவே சிறப்பாக ராம் நடித்து இருந்தார், குரல் நடை, உடை என முதல்வன் ரகுவரனை நினைவுக்குக் கொண்டு வந்தார்.

இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த வார டபுள் எவிக்‌ஷனின் முதல் வெளியேறும் அன்பராக ராம் வெளியேறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராமிற்கு வாரத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளமாகப் பேசப்பட்டுள்ளது. அதன்படி 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் ராமிற்கு சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

ராம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது ஷிபிம் கண்ணீர் விட்டு அழுதார். ராம் அவரை சமாதானம் படுத்திவிட்டு வெளியேறினார்.

நாளை நடைபெற உள்ள இந்த வாரத்தின் இரண்டாவது எவிக்‌ஷனில் ஆயிஷா வெளியேறுகிறார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
meci việt nam chuyên cung cấp giải pháp sản phẩm phụ trợ nhà xưởng, chuyên sản xuất và lắp đặt rèm nhựa pvc, cửa cuốn nhanh pvc, quạt cắt gió, Đèn, vách,.