Connect with us

கேலரி

ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ரம்யா பாண்டியன்.. வைரல் புகைப்படங்கள்…

Published

on

ramya

மொட்டை மாடியில் இடுப்பழகை காண்பித்துப் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். பின்னர் விஜய் டிவியின் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று, அதன்பின் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

ramya pandiyan

பிக்பாஸ் சீசன் 4 விட்டில் நுழையும் முன்பு வெளியான ரம்யா பாண்டியனின் முன்னோட்டத்தில், தன்னுடையை இடுப்பைக் காட்டும் கிளாமர் புடைவை போட்டோ ஷூட்டில் எனக்கு முதலில் விருப்பம் இல்லை. ஆனால் அது வைரலானது. அதன்பின்பு அதை போன்ற போட்டோஷூட்டை முழுமையாகத் தவிர்த்தேன். எனக்கு கிளாமரில் விருப்பம் இல்லை என்று கூறியிருந்தார்.

ramya pandiyan

ஆனால், தற்போது சினிமா வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் கவர்ச்சி ரூட்டை தேர்ந்தெடுத்துள்ளார். ஹாட்டான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

ramya

இந்நிலையில், தற்போதுள்ள நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ramya

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?