சினிமா செய்திகள்
எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்; கிளிம்ப்ஸ் வீடியோ!
Published
1 year agoon
By
Shiva
பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வந்த ‘ஆர்.ஆர்.ஆர்; என்ற திரைப்படம் சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பது தெரிந்ததே
இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சற்றுமுன் படக்குழுவினர்களால் வெளியிடப்பட்டுள்ளது இந்த வீடியோவில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், அட்டகாசமான கிராபிக்ஸ் காட்சிகள், ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆரின் ஆக்சன் காட்சிகள், அலியாபட் மற்றும் அஜய் தேவ்கான் காட்சிகள் உள்பட பல பிரமிக்கத்தக்க காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
குறிப்பாக பாகுபலி படத்திற்கு இணையாக இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் பாகுபலி போலவே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் பிலிம்ஸ் வீடியோ இதோ:
You may like
-
’ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்கு கோல்டன் குளோப் விருது? உலக அளவில் கெத்து காட்டும் இந்திய திரைப்படம்!
-
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’: அட்டகாசமான கிளிம்ப்ஸ் வீடியோ
-
ஆர்ஆர்ஆர் இரண்டாம் பாகம் கதை உருவாகி வருகிறது.. உறுதி செய்த ராஜமவுளி!
-
அஜித், விஜய்யை இணைத்து ரூ.500 கோடி பட்ஜெட்டில் ஒரு படம்: எஸ்.எஸ்.ராஜமவுலி திட்டம்?
-
புதையலை தேடும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படம்: பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
-
மீண்டும் ரூ.500 கோடி பட்ஜெட்டில் ஒரு ராஜமெளலி படம்: படப்பிடிப்பு எங்கே தெரியுமா?