Connect with us

சினிமா செய்திகள்

ராஜமெளலி மகன் கார்த்திகேயாவுக்கு நாளை டும் டும் டும்!

Published

on

பாகுபலி எனும் பிரம்மாண்ட படத்தை இயக்கி உலகப் புகழ் பெற்ற இயக்குநர் ராஜமெளலியின் மகன் கார்த்திகேயவுக்கும் அவரது நீண்ட நாள் காதலி பூஜா பிரசாத் ஆகிய இருவருக்கும் நாளை (டிசம்பர் 30) ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவிருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் தனது நீண்ட நாள் காதலியான பூஜா பிரசாத்துடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் கார்த்திகேயா. டோலிவுட் நட்சத்திரங்கள் பலரும் இவர்களது நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டு இருவரையும் வாழ்த்தினர்.

இந்நிலையில், நாளை ஜெய்ப்பூர் அருகே உள்ள குகாஸ் எனும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கார்த்திகேயா – பூஜா பிரசாத் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இன்று இரவு வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் நாளை காலை திருமணம் நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவின் பிரபலங்கள் பலரும் ஜெய்ப்பூருக்கு படையெடுத்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா26 minutes ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா44 minutes ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா52 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா22 மணி நேரங்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா22 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா1 நாள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Translate »
Franchise business for sale | franchises for sale brisbane business franchise australia.