Connect with us

சினிமா செய்திகள்

யூடியூப் பிரபலம் மதன்கெளரி பிக்பாஸ் செல்கிறாரா?

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 4 ஆண்டுகளாக வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் ஐந்தாவது சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. நடிகர்கள் மன்சூர் அலிகான், எம்எஸ் பாஸ்கர், ராதாரவி மற்றும் ஆர்ஜே வினோத், இனியன், குக் வித் கோமாளி கனி, பவித்ரா, சுனிதா உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் யூடியூப் பிரபலமான மதன் கௌரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவரிடம் பிக்பாஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.

யூட்யூபில் மிக அதிக ஃபாலோயர்கள் வைத்திருப்பவர்களில் ஒருவர் மதன் கௌரி என்பதும் இவர் பதிவு செய்யும் ஒவ்வொரு வீடியோவுக்கும் ஏராளமான பார்வையாளர்கள் குவிந்து வருவார்கள் என்பதும் ஒவ்வொரு வீடியோவிலும் இவர் சமூக அக்கறையுள்ள கருத்துக்கள் பலவற்றை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மதன் கௌரி பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா42 minutes ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா4 மணி நேரங்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா4 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா1 நாள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா1 நாள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

Translate »
Free Bio Link Page with DR68 Power Create custom bio pages, sell products, collect leads, and pass high DR authority Create custom bio pages, sell products, collect leads, and pass high DR.