சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
யூடியூப் பிரபலம் மதன்கெளரி பிக்பாஸ் செல்கிறாரா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 4 ஆண்டுகளாக வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் ஐந்தாவது சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு...