சினிமா
இனிமே என் ஆட்டத்தை பார்! – விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ டீசர் வீடியோ…
Published
1 year agoon
By
ராஜேஷ்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பு மற்றும் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இப்படத்திற்கு மகனோடு சேர்ந்து இளையராஜாவு இசையமைத்துள்ளார். இப்படத்தை சீனுராமசாமி இயக்கியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக காயத்ரியும் நடித்துள்ளனர். இப்படம் உருவாகி சில வருடங்கள் ஆகிவிட்டது.
ஆனால், சில காரணங்களால் இப்படம் வெளியாகாமல் இருந்தது. தற்போது அந்த பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டு இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள விஜய் சேதுபதி ‘இப்படத்திற்காக மிகுந்த அன்பை கொட்டியுள்ளோம்’ என பதிவிட்டுள்ளார்.
You may like
-
சுந்தர் சி வலையில் சிக்கிய அடுத்த ஆடு; பாவம் விஜய்சேதுபதி ரூட் நல்லா தானே போயிட்டு இருந்துச்சு?
-
பக்கவா இருக்காரே விஜய்சேதுபதி; தி ஃபேமிலி மேன் இயக்குநர்கள் இயக்கி உள்ள வெப்சீரிஸ் விரைவில் வருது!
-
தமிழ்நாட்டில் குறைந்த நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களின் பட்டியல்..!
-
அஜித், விஜய் சம்பளத்தை நெருங்கிய விஜய்சேதுபதி – சிவகார்த்திகேயன்!
-
35 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு மெளனப்படம்: விஜய்சேதுபதி நடிக்கின்றார்
-
மீண்டும் ஒரே படத்தில் இணையும் விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதிராவ் ஹைத்ரி!