Connect with us

சினிமா செய்திகள்

’சார்பாட்டா பரம்பரை’ படக்குழுவினர்களை அழைத்து பாராட்டிய கமல்: வைரல் புகைப்படங்கள்!

Published

on

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், ஓடிடியில் வெளியான போதிலும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

குறிப்பாக ஆர்யா, பசுபதி, கலையரசன், சந்தோஷ் பிரதாப், துஷாரா ஆகியோர்களை அந்த படத்தின் கேரக்டர்களாகவே படம் பார்த்தவர்கள் பார்த்தார்கள் என்பது தான் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு காரணமாகும்

மேலும் ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு காட்சியும் எடுக்கப்பட்ட நேர்த்தியும், துணிச்சலாக சில விஷயங்களை கூறிய உறுதியும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஏற்கனவே கிட்டதட்ட அனைத்து திரை உலக பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டி விட்டார்கள் என்பதும் அது மட்டுமின்றி அரசியல்வாதிகளும் இந்த படத்திற்கு தொடர்ச்சியாக தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் ’சார்பாட்டா பரம்பரை’ படக்குழுவினர்களை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டுக்கள் தெரிவித்தார். பா ரஞ்சித், ஆர்யா, பசுபதி, ஜான் விஜய், துஷாரா உள்ளிட்ட பலரும் கமல்ஹாசனுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா5 மணி நேரங்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized2 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

Uncategorized2 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

Translate »
We emphasize practical application, providing you with actionable steps and techniques that you can integrate into your daily life..