Connect with us

சினிமா

சார்பட்டா2′: கமல்- இரஞ்சித் கூட்டணி தள்ளிப்போகிறதா?

Published

on

‘சார்பட்டா2’ படத்தின் அறிவிப்பால் கமல்- இரஞ்சித் கூட்டணி தள்ளிப் போகிறதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இயக்குநர் இரஞ்சித் இயக்கத்தில் ‘சார்பட்டா 2’ படம் குறித்தான அறிவிப்பு நேற்று மாலை வெகியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருக்கிறது.

Sarpatta 2

இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் வெளியானது. கொரோனா சமயம் என்பதால் இந்தப் படம் ஓடிடியில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது இரஞ்சித் நடிகர் விக்ரம் உடன் ‘தங்கலான்’ படத்தில் பிஸியாக இருக்கிறார். பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் உருவாகும் இதன் படப்பிடிப்பு விரைவில் முடிய இருக்கிறது. இதற்கடுத்து, இரஞ்சித்- கமல் இணையும் கூட்டணி எனு ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் ‘சார்பட்டா2′ அறிவிப்பு வந்துள்ளது. இதிலும் நடிகர் ஆர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தற்போது, ‘இந்தியன்2’ அடுத்து ஹெச். வினோத் படம் உள்ளிட்டக் காரணங்களில் பிஸியாக உள்ளார். இதனால், இரஞ்சித்-கமல் இணையும் படம் சற்று தாமதமாக தொடங்க இருக்கிறது. இதனால், ’சார்பட்டா’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ய இருக்கிறார். முதல் பாகம் ஓடிடியில் வெளியான நிலையில், இதன் இரண்டாம் பாகம் நிச்சயம் திரையரங்குகளில்தான் வெளியாகும் என்கின்றனர்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized7 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
me profile.