Connect with us

ஆரோக்கியம்

புரதச்சத்து நிறைந்த மீனின் நன்மைகள் – யார் சாப்பிட வேண்டும்? யார் தவிர்க்க வேண்டும்?

Published

on

மனித உடலுக்கு புரதச்சத்து மிகவும் அவசியமான ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தசைகளின் வலிமையை பராமரிக்கவும் புரதச்சத்து முக்கிய பங்காற்றுகிறது. அந்த வகையில் புரதச்சத்து நிறைந்த உணவுகளில் மீன் சிறந்ததாக கருதப்படுகிறது.

சித்த மருத்துவர் கு. சிவராமன் கூறியதாவது:
மீன் என்பது பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவு. சைவ உணவில் பருப்பு, கீரை போன்றவற்றின் மூலம் புரதச்சத்து கிடைப்பதை வலியுறுத்துகிறோம்; அதேபோல் அசைவ உணவில் புரதச்சத்தை பெற மீன் அவசியம் சாப்பிட வேண்டும். எந்த வகை மீனாக இருந்தாலும் ஒதுக்காமல் சாப்பிடலாம்.

மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

  • நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் (குழந்தைகள், பெரியவர்கள்) அவசியம் மீன் சாப்பிட வேண்டும்.

  • பருவகால தொற்றுகள், அடிக்கடி காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை குறைக்கும்.

  • ஒமேகா 3, ஒமேகா 6 போன்ற முக்கிய சத்துக்களின் சிறந்த ஆதாரமாக மீன் விளங்குகிறது. இவை சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களை தடுக்கும்.

  • கொழுப்பு குறைவான அசைவ உணவாக இருப்பதால் மாரடைப்பு அபாயம், கொழுப்பு சேர்க்கை, உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இறைச்சிக்குப் பதிலாக மீன் சாப்பிடலாம்.

  • பாலூட்டும் பெண்களுக்கு மீன் அவசியம். குறிப்பாக சுரா மீன் தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, குழந்தைக்கு ஆரோக்கியமான தாய்ப்பாலை வழங்க உதவுகிறது.

மீன் சாப்பிடக் கூடாதவர்கள்:

  • தோல் நோய்கள் (கரப்பான், எக்ஸிமா, சொரியாசிஸ், அரிப்பு, நீர் கசிதல்) உள்ளவர்கள்.

  • தோல் ஒவ்வாமை, ஆஸ்துமா, அர்டிக்கரியா, தோல் தடிப்பு பிரச்சனையுள்ளவர்கள்.

  • குறிப்பாக இறால் போன்ற மீன் வகைகளை இவர்கள் தவிர்க்க வேண்டும்.

மற்றவர்கள் எல்லோரும் ஆரோக்கிய நலனுக்காக மீனைச் சாப்பிடலாம் என்று சித்த மருத்துவர் கு. சிவராமன் பரிந்துரைக்கிறார்.

பர்சனல் ஃபினான்ஸ்44 minutes ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்11 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

குரு அஸ்தமனம் 2026: ஜூலை 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்வில் அமோக யோகம்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள்: PPF, NSC, KVP வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. ஜூலை-செப்டம்பர் 2026 புதிய அறிவிப்பு!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி 2026: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு பணம், பதவி, தொழிலில் அதிரடி முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

வணிகம்3 நாட்கள் ago

பிரதமரின் வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்புத் திட்டம்: புதிய ஊழியர்களை நியமித்தால் நிறுவனங்களுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை… யாருக்கு கிடைக்கும்?

Translate »
?்?. 專業 it方案 ,提供全面的技術解決方案 | tech computer company. Junior simay trawler : brand new 2024 yacht charter for fethiye & gocek.