Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.10.2026

Published

on

  1. தமிழ்நாட்டில் ஜெயிலர் 2 படத்துக்கு தமிழ்நாடு முழுவதுமே பல்வேறு திரையரங்குகள் காலை 7 மணி முதலே ஷோவை தொடங்கிவிட்டார்கள். அரசு அனுமதி கொடுக்காமல் திரையரங்கு உரிமையாளர்கள் விதிமுறைகளை மீறிவிட்டதாக தகவல். அரசும் கண்டுகொள்ளவேயில்லை.
  2. #அல்பேனியா நாட்டு மக்கள் அந் நாட்டின் உச்ச நீதிமன்றத்தை தீ வைத்து எரித்துள்ளார்கள் #காரணம் #ஊழல் செய்த பிரதமருக்கு உச்ச நீதிமன்றம் உடந்தையாக இருந்ததால் கடும் ஆத்திரம் அடைந்த மக்கள் உச்ச நீதி மன்றத்தை தீயிட்டு கொழுத்தியுள்ள சம்பவம்
  3. 9 நாடுகளுக்கு ஈரானின் எச்சரிக்கை ! கொத்து கொத்தாக கொ#லப்படுவீர்கள்
  4. பயங்கரவாத பாஜக ஆட்சி செய்யும் புது தில்லி, ரேஸ் கோர்ஸ் மசூதிக்கு அருகே, 700-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டதால், நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.
  5. புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று RTI மூலம் எழுப்பிய கேள்விக்கு தவெக அரசு பதிலளித்திருக்கிறது.
  6. மணலி சி.பி.சி.எல்., நிறுவனத்திற்கு வந்த ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள – 26,000 லிட்டர் கச்சா எண்ணெய் திருடி தண்ணீர் கலந்த டேங்கர் லாரி டிரைவர், கூட்டாளி கைது !! கச்சா எண்ணெய் திருட்டின் முக்கிய புள்ளி உட்பட மூன்று பேர் தலைமறைவு !!!
  7. கூகுள் வரைபடத்தில் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு “டிரம்ப் பெருங்கடல்” என்று பெயர் மாற்ற முடியுமா என, சுந்தர் பிச்சையிடம் கேட்டதாக அவர் தெரிவித்தார். டிரம்ப் கூறியபடி, கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இந்தக் கோரிக்கையை நிராகரித்தார்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா7 நாட்கள் ago

ரோல்ஸ் ராய்ஸில் 🚗 ஆட்டோ டிரைவர்களை அழைத்துச் சென்று மாஸ் காட்டிய லெஜெண்ட்!

இந்தியா6 நாட்கள் ago

தனியார் மயமாகும் மின்கணக்கீட்டுப் பணி

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 24.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.10.2026

Translate »
Sell digital products directly from your biolinker page and get paid instantly via stripe – or promote other creators' products and earn 50% commission on every sale you refer..