Connect with us

சினிமா செய்திகள்

அடுத்தப் படம் குறித்து அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன்!

Published

on

இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய அடுத்தப் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

vignesh shivan

லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் ‘ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன் இதற்கு முன்பு இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கதையில் திருப்தி இல்லாததால் அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகினார் எனவும் அவருக்கு பதிலாக மகிழ்திருமேனி இந்தப் படத்தை இயக்குகிறார் எனவும் தகவல் வெளியாகியது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம். இந்த நிலையில் தன்னுடைய மகனுடன் எடுத்தப் புகைப்படம் ஒன்றை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அடுத்த படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் அதில் அவர் பகிர்ந்திருப்பதாவது, ‘ என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி.

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மையே இருக்கிறது. பாராட்டும் வெற்றியும் கற்றுத் தருவதை விட அவமானம் மற்றும் தோல்வி நமக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது. சீக்கிரமாக அடுத்தப் படம் பற்றி அறிவிக்க இருக்கிறேன். இது போன்ற கடினமான சமயத்தில் எனக்கு துணை இருந்து, என்னை அடுத்த நிலைக்கு நகர்த்த உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

என் நண்பர்கள், குடும்பம், என் நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி’ என நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதன் அடுத்து நடிக்க இருக்கிறார் எனது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Thần Đạo Đan tôn. : upptäck hemligheterna bakom din vistelse. Chương 7 : 7 : em chảy máu rồi anh Đưa em về phòng bôi thuốc có Được không vibetruyen.