Connect with us

தமிழ்நாடு

மொத்தம் 8 தொகுதிகள்: சசிகலாவிடம் தினகரன் சொன்ன தேர்தல் ரிசல்ட்!

Published

on

மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு பின்னர் கடந்த செவ்வாய் கிழமை முதன் முதலாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். பொதுச் செயலாளரான பின்னர் தினகரன் சசிகலாவை சந்திப்பத்தும் இதுவே முதன்முறை.

இந்த சந்திப்பின் போது சசிகலா பொதுச் செயலாளரான தினகரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் தினகரன் சசிகலாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சசிகலா தேர்தல் நிலவரம் குறித்தும், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்தும் தினகரனுடன் கேட்டு அறிந்துள்ளார்.

அப்போது குறிப்பாக மோடி மீண்டும் வருவாரா மாட்டாரா? என கேட்டுள்ளார் சசிகலா. அதற்கு தினகரன் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டார் என பதில் கூறியதும் சசிகலா முகத்தில் அவ்வளவு சந்தோசம் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சசிகலாவிடம் பேசிய தினகரன் எடப்பாடி பழனிசாமிக்கு இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் போதுமான சீட் கிடைக்காது எனவும் இதனால் ஆட்சி கவிழும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு 3 எம்பி, 5 எம்எல்ஏக்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தினகரன் சசிகலாவிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized45 minutes ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா56 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 02.11.2026

Uncategorized4 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா18 மணி நேரங்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா19 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா21 மணி நேரங்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா21 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா22 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

Translate »
Your Rankings with Free Backlinks & Website Citations Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically.