Connect with us

செய்திகள்

விஜய் கட்சி நல்ல இலக்கை நோக்கி செல்கிறது – சொன்னது யார் தெரியுமா?

Published

on

இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ” அமித்ஷா என்னை அழைத்து பேசாததும், என்டிஏ கூட்டணியில்

எங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காததும் கவலை அளிக்கிறது”

“ஈபிஎஸ் எப்படி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளாரோ, அதேபோல் எங்களுடன் கூட்டணி வைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது”

“தமிழக வெற்றிக் கழகம் நல்ல இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

Translate »
Rankings with Free Backlinks & Website Citations Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically and.