Connect with us

சினிமா செய்திகள்

பிக்பாஸ் மலையாளம்: கணவர் இறந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த போட்டியாளர்!

Published

on

பிக்பாஸ் மலையாளம் நிகழ்ச்சி தற்போது 3வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை பாக்கியலட்சுமியின் முன்னாள் கணவர் இறந்து விட்டதாக திடீரென பிக்பாஸ் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான பாக்கியலட்சுமி சமீபத்தில் கன்பெக்சன் அறைக்கு வரவழைக்கப்பட்டார். அப்போது பிக்பாஸ் அவரிடம் உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருக்கிறது என்றும் உங்களது முன்னாள் கணவர் ரமேஷ் குமார் இறந்துவிட்டதாக உங்கள் மகன்கள் கூறியதாகவும் தெரிவித்தார்.

அப்போது கதறி அழுத பாக்கியலட்சுமி தனக்கும் அவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்றும் அதனால் தான் இறுதி நிகழ்ச்சிக்கு இறுதியில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தனது மகன்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அதனால் அவர்களிடம் போனில் பேச அனுமதி வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதனை அடுத்து அழுதபடியே வெளியே வந்த பாக்கியலட்சுமி சக போட்டியாளர்களிடம் தனது முன்னாள் கணவர் இறந்ததை கூறியதுடன் அவருக்கு போட்டியாளர்கள் ஆறுதல் கூறினார்கள். தனது முன்னாள் கணவருக்கு சிறுநீரக கோளாறு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் இறுதிச் சடங்குக்கு செல்லவில்லை என்றால் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சமூகவலைதளங்களில் அவதூறாகப் பேசுவார்கள் என்று கூறியதை அடுத்து சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறி, விவாகரத்து ஆகி விட்டதால் நீங்கள் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்கள். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Tiên Đế trọng sinh hỗn Đô thị. Låt oss dyka ner i denna fascinerande värld.. *chương này có nội dung ảnh, nếu bạn không thấy nội dung chương, vui lòng bật chế độ hiện hình ảnh của trình duyệt để đọc.