Connect with us

ஆரோக்கியம்

எலும்பு உறுதியா இருக்கச் சாப்பிட வேண்டிய பழங்கள், காய்கறிகள்!

Published

on

பொதுவாக வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படும் நோயாக எலும்பு தேய்வது உள்ளது.

இப்படி வரும் எலும்பு பிரச்சனைகளைத் தினசரி நாம் சாப்பிடும் உணவுப் பழக்கத்தை வைத்தே சரி செய்யலாம்.

கீரை

கீரை உணவுகள் சுண்ணாம்புச் சத்தை உடம்பில் அதிகரிக்க உதவும். அதனால் எலும்பு மற்றும் பற்கள் பிரச்சனை தீரும். ஒரு கப் கீரை சாப்பிட்டால் 25% தினசரி சுண்ணாம்புச் சத்தை அளிக்கும்.

ஆரஞ்ச்

பலருக்கும் பழங்கள் பிடிக்கும். ஆரஞ்ச் சாப்பிட்டால் அதில் உள்ள சுண்ணாம்புச் சத்து மற்றும் வைட்டம் டி சத்துக்கள் எலும்பை வலுவடையச் செய்யும்.

வாழைப்பழம்

வாழைப்பழம் உணவைச் செரிமானம் செய்ய உதவுவது மட்டுமல்லாமல் எலும்பு, பற்களை வலுப்படுத்தும். தினம் ஒரு வாழப்பழம் சாப்பிட்டு வந்தால் எலும்பு பிரச்சனையே இருக்காது.

அன்னாசிப் பழம்

அன்னாசிப் பழத்தில் வைட்டமின் டி, கேல்ஷியம் உள்ளிட்டவை இல்லை என்றாலும், உடம்பில் சேரும் அமிலத்தைக் குறைத்து சுண்ணாம்புச் சத்து குறைவதைத் தடுக்கும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் கால்சியம், மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி உள்ளிட்டவை உள்ளன. இவை எலும்புகள் வலுவடைய உதவும்.

பப்பாளிப் பழம்

பப்பாளிப் பழத்தில் அதிக சுண்ணாம்புச் சத்துக்கள் அதிகமாக உள்ளது. 100 கிராம் பப்பாளிப் பழத்தில் 20 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்துக் கிடைக்கும். எனவே பப்பாளிப் பழத்தைத் தினமும் சாப்பிடுவது நல்ல பயன் அளிக்கும்.

கிவி பழம்

பழம் அல்லது ஜூஸ் என எதை எடுத்துக்கொண்டாலும் கிவிப் பழத்தில் அதிக சுண்ணாம்புச் சத்து உள்ளது. அது எலும்பை வழிப்படுத்த உதவும்.

காரட்

காரட் வைட்டமின் சி சத்தையும் அளிக்கிறது, வைட்டமின் சி எலும்பு, பற்கள் வலுப்பெற உதவும்.

பூண்டு மற்றும் வெங்காயம்

தினசரி உணவில் பூண்டு மற்றும் வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்வது எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கும். இதில் இருக்கும் சல்ஃபர் தான் இதற்குக் காரணம்.

பால் உணவுகள்

பால், தயிர், மோர் போன்ற பால் உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் கால்சியம் உங்கள் எலும்பிற்கு வலிமையைத் தரும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா23 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா1 மணி நேரம் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized2 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

Translate »
Welcome to weblogspace.