Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

Published

on

  1. இந்திய ஆயுதப் படைகளுக்காக சுமார் ரூ.3500 கோடிக்கம் அதிக மதிப்பிலான இரண்டு முக்கிய ராணுவப் பராமரிப்பு மற்றம் ஆதரவுத் திட்டங்களுக்க அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்பதல் அளித்துள்ளது.
  2. SIR  மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 91 லட்சம் பேரை நாடு கடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என மேற்கு வங்க முதல்வர் சுவேந்து திகாரி பேசியுள்ளார்.
  3. டிரம்ப் தலைக்கு ரூ.558 கோடி பரிசு ஈரான் அறிவிப்பால் மீண்டும் பதற்றம் பதுங்கு குழியில் இஸ்ரேல் பிரதமர்…
  4. சென்னையில் 2013ம் ஆண்டு நரம்பியல் மருத்துவர் சுப்பையா படுகொலை வழக்கில் 9 பேரின் விடுதலை ரத்து. குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை 9 பேரின் தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்த‌தை எதிர்த்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  5. ஆப்பிரிக்க நாடான கிழக்கு காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கம்: 131 பேர் பலி – WHO எச்சரிக்கை!
  6. மருத்துவமனைக்கு வெளியே தனியாக இருக்கும்போது ஏற்படும் திடீர் மாரடைப்பை 92%  துல்லியமாக கண்டறிந்து அவசர மருத்துவ உதவிக்குத் தானாகவே அவர்ட் அனுப்பம் பதிய ரிஸ்ட் பேண்ட் தொழில்நுட்பத்தை அமெரிக்க இதய சங்கம்(AHA) இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்தியா17 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் 20.05.2026

வணிகம்5 மணி நேரங்கள் ago

அலுவலக வருகையுடன் சம்பளத்தை இணைத்த TCS; புதிய ஊதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்

உலகம்5 மணி நேரங்கள் ago

18 ஆண்டுகளாக ஜப்பானில் உணவகம் நடத்தி வந்த இந்தியர் வெளியேற வேண்டிய நிலை

வணிகம்5 மணி நேரங்கள் ago

இந்தியாவின் மிகப்பெரிய எரிசக்தி சேமிப்பு திட்டத்திற்காக CATL நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ்

வணிகம்5 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு 2027 வரை தாமதமா?

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

இருமொழிக் கொள்கை தொடரும்: PM SHRI திட்டம் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல்

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

ABVP கல்வி சீர்திருத்த கோரிக்கைகளில் 8 அம்சங்களுக்கு ஒப்புதல் தெரிவித்த முதல்வர் விஜய்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2026, புதன்கிழமை

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ரிஷபம் குரு பெயர்ச்சி பலன் 2026 – 2027: 3-ம் இடத்தில் உச்ச குரு.. தைரியம், பணவரவு, திருமண யோகம் கைகூடும்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.05.2026

இந்தியா5 நாட்கள் ago

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்படுமா? வைரலாகும் தகவலின் உண்மை என்ன? – PIB விளக்கம்

சினிமா5 நாட்கள் ago

கருப்பு திரைப்பட விமர்சனம்: கருப்புசாமியாக மிரட்டும் சூர்யா.. சென்டிமென்ட், மாஸ், அதிரடி கலந்த வெற்றி படம்!

செய்திகள்6 நாட்கள் ago

முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரி நியமனம் ரத்து! ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் ஆணையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

வணிகம்5 நாட்கள் ago

2026-27 ITR தாக்கல் தொடக்கம்: ITR-1, ITR-4 படிவங்கள் செயல்பாட்டில்.. யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்யலாம்?

வணிகம்5 நாட்கள் ago

EPFO முக்கிய அறிவிப்பு: செயலற்ற PF கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு வழிகாட்டி இதோ!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உடல்நலத்தை மாற்றும் 7 சூப்பர் உணவுகள்: பாதாம் முதல் சியா விதைகள் வரை.. தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அசரீர பலன்கள்!

இந்தியா4 நாட்கள் ago

மினி லாக் டவுன் – பாஜகவின் 10 கட்டளைகள்

இந்தியா4 நாட்கள் ago

தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? Fitment Factor, ஓய்வூதியம் குறித்து புதிய தகவல்!

Translate »
Primarne djelatnosti poduzeća bar ing su energetsko certificiranje te usluge građevinskog vještačenja. aaa mush love. olympia biosciences site map.