Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.05.2026

Published

on

  1. டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் இனி பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் இயங்கும் வகையில் மாற்றிட தமிழ்நாடு அரசு முடிவு.
  2. நீட் தேர்வில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருவதால் அதனை நடத்தும் தேசிய தேர்வு முகமையை (NTA) கலைக்க வலியுறுத்தி அகில இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது,
  3. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் அவர்களின் வழக்கறிஞர் பதிவை நிறுத்திவைக்க கோரி காங்கிரஸ் எம்பி சுதா தாக்கல் செய்த மனுவை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
  4. த.வெ.க. அரசு பதவியேற்று 6 நாட்கள் ஆகியும் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் இன்னும் ஒதுக்கீடு செய்யப்படாததால் தமிழ்நாடு முழுதும் அரசுப் பணிகள் ஸ்தம்பித்து நிற்கின்றன.
  5. இழப்பை சமாளிப்பதற்கு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி, தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், படிப்படியாக லிட்டருக்கு 28 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கோடாக் நிறுவனம் கணித்துள்ளது.
  6. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முறைகேடாக வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் 27 பேர் இதுவரை கைது.
  7. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக அருண் தம்புராஜ் ஐஏஎஸ் நியமனம்.
  8. தங்கம் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15சதவீதம் உயர்வு. இன்று முதல் அமலுக்கு வருகிறது. உள்நாட்டு சந்தையில் கணிசமாக விலை உயர வாய்ப்பு.
  9. உத்தரப்பிரதேசத்தில் பெய்த கனமழை மற்றும் கடுமையான சூறாவளிக் காற்றுக்கு 111 பேர் உயிரிழந்ததற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
  10. நாடு முழுவதும் நீட் மறு தேர்வு ஜீன் 21ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு. கடந்த 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆன்மீகம்1 நாள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்1 நாள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்1 நாள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்1 நாள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்1 நாள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 நாள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்1 நாள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்5 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்1 நாள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

Translate »
The packs included in the season pass will also be sold separately. Inbox zero routine for freelance creatives. Саме тоді на перший план виходять овертайм та буліти – випробування для найвитриваліших і найталановитіших гравців.