Connect with us

தமிழ்நாடு

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் லஞ்ச ஊழலை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில், அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ஆதாரங்களுடன் புகார் அளிக்கும் பொதுமக்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதல்வர் விஜய் தலைமையிலான புதிய த.வெ.க அரசு, அடுத்த மூன்று மாதங்களுக்குள் அரசு நிர்வாகத்தில் தூய்மையை உறுதி செய்வதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, ஊழலை அடிமட்டத்திலேயே ஒழிக்கும் நடவடிக்கையாக இந்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, எந்த அரசு அலுவலகத்திலும் அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் தயக்கமின்றி அதனை ஆடியோ, வீடியோ அல்லது ஆவண ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகாரளிக்கலாம். மிகச் சிறிய தொகையான ரூ.1000 லஞ்சம் கேட்டால்கூட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

சரியான ஆதாரங்களுடன் ஊழல் சம்பவங்களை வெளிக்கொண்டு வரும் பொதுமக்களுக்கு அரசு தரப்பில் இருந்து ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, அரசு துறைகளில் பணிபுரியும் ஊழல் அதிகாரிகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முக்கிய வெற்றி பெற்று கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ள முதல்வர் விஜய், லஞ்ச ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முன்பே உறுதியளித்திருந்தார். கடந்த 16-ஆம் தேதி அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டு, அவர்கள் பொறுப்பேற்ற நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரசின் இந்த புதிய திட்டம் மூலம் பொதுமக்கள் நேரடியாக ஊழலை எதிர்க்கும் சூழல் உருவாகும் என்றும், அரசு அலுவலகங்களில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா22 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் 20.05.2026

வணிகம்5 மணி நேரங்கள் ago

அலுவலக வருகையுடன் சம்பளத்தை இணைத்த TCS; புதிய ஊதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்

உலகம்5 மணி நேரங்கள் ago

18 ஆண்டுகளாக ஜப்பானில் உணவகம் நடத்தி வந்த இந்தியர் வெளியேற வேண்டிய நிலை

வணிகம்5 மணி நேரங்கள் ago

இந்தியாவின் மிகப்பெரிய எரிசக்தி சேமிப்பு திட்டத்திற்காக CATL நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ்

வணிகம்5 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு 2027 வரை தாமதமா?

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

இருமொழிக் கொள்கை தொடரும்: PM SHRI திட்டம் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல்

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

ABVP கல்வி சீர்திருத்த கோரிக்கைகளில் 8 அம்சங்களுக்கு ஒப்புதல் தெரிவித்த முதல்வர் விஜய்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2026, புதன்கிழமை

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ரிஷபம் குரு பெயர்ச்சி பலன் 2026 – 2027: 3-ம் இடத்தில் உச்ச குரு.. தைரியம், பணவரவு, திருமண யோகம் கைகூடும்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.05.2026

இந்தியா5 நாட்கள் ago

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்படுமா? வைரலாகும் தகவலின் உண்மை என்ன? – PIB விளக்கம்

சினிமா5 நாட்கள் ago

கருப்பு திரைப்பட விமர்சனம்: கருப்புசாமியாக மிரட்டும் சூர்யா.. சென்டிமென்ட், மாஸ், அதிரடி கலந்த வெற்றி படம்!

வணிகம்5 நாட்கள் ago

2026-27 ITR தாக்கல் தொடக்கம்: ITR-1, ITR-4 படிவங்கள் செயல்பாட்டில்.. யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்யலாம்?

செய்திகள்6 நாட்கள் ago

முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரி நியமனம் ரத்து! ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் ஆணையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

வணிகம்5 நாட்கள் ago

EPFO முக்கிய அறிவிப்பு: செயலற்ற PF கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு வழிகாட்டி இதோ!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உடல்நலத்தை மாற்றும் 7 சூப்பர் உணவுகள்: பாதாம் முதல் சியா விதைகள் வரை.. தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அசரீர பலன்கள்!

இந்தியா4 நாட்கள் ago

மினி லாக் டவுன் – பாஜகவின் 10 கட்டளைகள்

இந்தியா4 நாட்கள் ago

தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? Fitment Factor, ஓய்வூதியம் குறித்து புதிய தகவல்!

Translate »
Kako bi se utvrdilo postojeće stanje zgrade i mogućnosti za smanjenje potrošnje energije, radi se energetski pregled zgrade. aaa mush love. Produkcją kontraktową kapsułek twardych.