Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் 20.05.2026

Published

on

  1. வெளியானது 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள். தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் 870643. தேர்ச்சி பெற்ற மொத்த  மாணவர்கள் 821405. 1931 அரசு பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.94.31 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்திலேயே 97.57 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்து புதுக்கோட்டை மாவட்டம் சாதனை. 11416 மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைவாசிகள் 354 பேர் தேர்ச்சி.
  2. 40 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்கால் பேரளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
  3. அரக்கோணம் – செங்கல்பட்டு இடையே ரூ.993 கோடி மதிப்பில் இரட்டை ரயில் வழித்தடத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல்.
  4. மத்திய கிழக்கு போர் நெருக்கடிகளைச் சமாளிக்க ஒன்றிய அரசுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.3 லட்சம் கோடி வரையிலான உபரி நிதியை கொடுக்க ஆர்பிஐ முடிவெடுத்துள்ளது.
  5. ஊரக வளர்சித் துறை அமைச்சராக என்.ஆனந்த் பொறுப்பெற்ற 24 மணி நேரைத்திற்குள் 6 மணி நேர டெண்டர் செட்டிங் செய்து சர்ச்சையில் சிக்கியது தவெக. காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரும் அவரது உதவியாளரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
  6. தமிழ்நாட்டில் 717 மதுக்கடைகளை மூட தமிழ்நாடு அரச பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்தது டாஸ்மாக். வழிபாட்டுத்தலம் கல்வி நிறுவனங்களிலிருந்து 500 மீ. வரையிலான தொலைவை கணக்கிடுவதில் குழப்பம் நீடிப்பதால் நிறுத்தி வைப்பு.
  7. “போர்வாள்“ என்ற பெயரில் அதிமுகவின் அதிகாரப்புர்வ நாளிதழைத் தொடங்கி வைத்தார்  எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவின் நாளிதழாக இருந்த “நமது அம்மா“ எஸ்.பி.வேலுமணி அணி வசம் சென்ற நிலையில் புதிய நாளிதழ் தொடக்கம்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்2 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்2 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

இந்தியா6 நாட்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியா6 நாட்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

இந்தியா6 நாட்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

வணிகம்5 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

வணிகம்7 நாட்கள் ago

அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள்: PPF, NSC, KVP வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. ஜூலை-செப்டம்பர் 2026 புதிய அறிவிப்பு!

இந்தியா5 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்7 நாட்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

Translate »
Aluguel de iate particular. ?்?. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene.