Connect with us

இந்தியா

தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

Published

on

விஜயின் தமிழக வெற்றிக் கழகம். பெரும்பான்மை நிரூபித்து ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், காவல்துறை, உள்துறை, மகளிர் நலன், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவை முதல்வர் விஜய்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

என். ஆனந்துக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதவ் அர்ஜூனாவுக்கு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சராக அருண்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதித்துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உணவுத்துறை அமைச்சராக வெங்கடரமணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு மின்துறை மற்றும் சட்டத்துறை ஒதுக்கீடு.

இயற்கை வளங்கள் துறை அமைச்சராக டி.கே.பிரபு நியமிக்கப்பட்டு உள்ளார்.

பிற துறைகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படலாம்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா11 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா16 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்16 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா16 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
Tech-Computer Company 關於我們 Tech-Computer Company 是一家成立於 2000 年的專業電腦 IT 解決方案 服務公司。多年來,我們一直致力於為客戶提供最優質的電腦和技術解決方案。我們的服務範圍涵蓋住宅客戶、商業客戶和政府部門,為不同的客戶提供量身定制的服務。 Tech-Computer Company 是一家成立於 2000 年的專業電腦 IT 解決方案 服務公司。多年來,我們一直致力於為客戶提供最優質的電腦和技術解決方案。我們的服務範圍涵蓋住宅客戶、商業客戶和政府部門,為不同的客戶提供量身定制的服務。.