Connect with us

சினிமா செய்திகள்

விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகும் பிரபல நடிகரின் தமிழ்ப்படம்!

Published

on

கொரனோ வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் திரையரங்குகள் திறந்தாலும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் கூட்டம் வருகிறது என்றும் சின்ன படங்களுக்கு கூட்டம் வருவதில்லை என்பதால் பெரும்பாலும் ஓடிடியில் தான் ரிலீஸ் ஆகி வருகிறது என்பது தெரிந்ததே

மேலும் ஓடிடியில் மட்டுமின்றி தற்போது நேரடியாக தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் வழக்கமும் வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சன் டிவிக்காக நேரடியாக திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பதும் ஒரு சில திரைப்படங்கள் ஏற்கனவே சன் டிவியில் ரிலீசாகி விட்டது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் நேரடியாக ஒரு தமிழ் திரைப்படம் வெளியாக உள்ளது. யோகி பாபு நடிப்பில் உருவான காமெடி திரைப்படமான ’மண்டேலா’ என்ற படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில் தற்போது இந்த படம் நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

அஸ்வின் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை சசிகாந்த் மற்றும் பாலாஜி மோகன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் யோகிபாபுவின் அடுத்த வெற்றிப் படமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா7 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா12 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா13 மணி நேரங்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized2 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

Uncategorized2 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Translate »
At ethniq, we believe that true healing begins with what we eat and that the wisdom of food as medicine still holds the key to lasting wellness.