Connect with us

சினிமா செய்திகள்

நடிகர் ஆர்யா மீது பண மோசடி புகார் – தமிழ்த் திரையுலகில் புயலைக் கிளப்பிய சம்பவம்

Published

on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் ஆர்யா. பல்வேறு வெற்றிப் படங்களுக்குச் சொந்தக்காரரான ஆர்யா, தற்போது ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் ‘எனிமி’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். விரைவில் அவர் நடிப்பில் எடுத்து முடிக்கப்பட்டுள்ள ‘டெடி’ திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.

இந்நிலையில் ஆர்யா மீது இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் பண மோசடி புகார் தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்த் திரையுலகமே ஆடிப் போய் உள்ளது. 

இது குறித்து நமக்கு கிடைத்து தகவல்கள் வருமாறு:

இலங்கையைச் சேர்ந்த விதிஷா என்ற அந்தப் பெண் அளித்திருக்கும் புகாரில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ள நடிகர் ஆர்யா, 70 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். ஆனால், அப்படி அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக விரைவில் ஆர்யாவிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. ஆர்யாவுக்கு நடிகை சாயிஷாவுடன் ஏற்கெனவே திருமணமாகி விட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பலராலும் விரும்பப்படுபவராகவும், நல்ல கேரக்டர் கொண்டவராகவும் ஆர்யா அறியப்படுகிறார். அவர் மீது இப்படியான குற்றச்சாட்டுப் பலரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா13 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized19 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா21 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
No coding, no credit card, no experience needed — choose what fits you and get started..