Connect with us

சினிமா செய்திகள்

ஷிவாங்கியிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்: வைரல் வீடியோ!

Published

on

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டுள்ள ஷிவாங்கியிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது என்பதும் இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு கடந்த சில மாதங்களாக அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒரு சிலர் எல்லைமீறி போய் முதல்வரிடம், பிரதமரிடம், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களிடம் அப்டேட்டை கேட்டு தொல்லை செய்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதில் ’தயவுசெய்து தேவையில்லாமல் வேறு யாரிடமும் ‘வலிமை’ அப்படியே கேட்க வேண்டாம் என்றும் உரிய நேரத்தில் அப்டேட்டை நாங்களே தருவோம்’ என்றும் கூறியிருந்தார். இருப்பினும் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து விடாமல் பார்ப்பவர்களிடம் எல்லாம் ‘வலிமை’ அப்டேட் கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குக் வித் கோமாளி ஷிவாங்கி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை’ அப்டேட்டை கூறுங்கள் என்று கேட்டார். உடனே அதிர்ச்சியான ஷிவாங்கி, சிரித்துக்கொண்டே ’எனக்கு ‘வலிமை’ அப்டேட் எல்லாம் தெரியாது, ஒருவேளை தெரிந்தால் சொல்கிறேன்’ என்று சமாளித்தார். இது குறித்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்24 minutes ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்7 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா7 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்7 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

செய்திகள்3 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
Surowce do produkcji suplementów diety. De bedste action oplevelse tilbud i silkeborg. günlük su tüketimi, beyin fonksiyonlarınızı destekleyerek.