Connect with us

தமிழ்நாடு

விஜயபாஸ்கரின் மனைவி, மகளுக்கு கொரோனா: ரெய்டில் திடீர் திருப்பமா?

Published

on

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வரும் நிலையில், திடீரென விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை செய்து வருகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வரும் நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானத்துக்கு அதிகமாக அவர் சுமார் 30 கோடிக்கு மேல் சொத்து சேர்த்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் விஜயபாஸ்கரின் தந்தை, மனைவி, மகள்கள் மற்றும் மாமனார் ஆகியவர்களுடன் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் மூத்த மகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் 3 நாட்கள்தான் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் பாபு முருகவேல் என்பவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள விஜயபாஸ்கர் மனைவியிடம் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.11.2026

Uncategorized1 நாள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 02.11.2026

Uncategorized1 நாள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா2 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

Uncategorized5 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

Translate »
Get free traffic to your website or social media | lexonads.