Connect with us

சினிமா செய்திகள்

இனி அந்த நிறுவனத்திற்கு படமே கிடையாது: விஜய் எடுத்த அதிரடி முடிவு!

Published

on

vijay

தளபதி விஜய் நடித்த எந்த ஒரு திரைப்படமும் ரிலீஸ் ஆகும் முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பாக இசை வெளியீட்டு விழாவில் அவரது பேச்சை கேட்க அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருப்பார்கள் என்பதும் தெரிந்ததே .

ஆனால் தற்போது நடித்து முடித்துள்ள ’பீஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்படாதது விஜய்க்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அதிகாரத்தில் இருக்கும் முக்கிய நபர்கள் தான் காரணம் என்றும் தயாரிப்பாளரே தனிப்பட்ட முறையில் விஜய்யிடம் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது .

ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் அரசியல் மற்றும் பரபரப்பான கருத்துக்களை தெரிவிக்கும் வாய்ப்பு ’பீஸ்ட்’ படத்திற்கு இல்லை என்பது விஜய் ரசிகர்களுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது .

இந்த நிலையில் இனிமேல் ’பீஸ்ட்’ படத்தின் நிறுவனத்திற்கு படம் நடிக்க மாட்டேன் என விஜய் கூறி இருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
infinity loaded is not responsible for the content(s) of external sites and comments expressed here does not in any way reflect the opinions of infinity loaded or any employee thereof. The new management positions at pakistan software export board (pseb) islamabad 2025 provide a unique opportunity for qualified professionals to advance their careers in the it and management sectors. Itbp constable recruitment 2024, last date 10 september the recruitment of 202 constables (pioneers) for various trades, including carpenter, plumber, ….