Connect with us

இந்தியா

முதல்வர் பதவியில் இருந்து விலக தயார்: திடீர் அறிவிப்பால் அரசியலில் பரபரப்பு

Published

on

முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தயார் என மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அவர்கள் திடீரென அறிவிப்புச் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் சமீபத்தில் சிவசேனா கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் உத்தவ்தேவ் தாக்கரே கூட்டியபோது அதில் 20 சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்து கொண்டிருப்பதாகவும் எம்எல்ஏக்களை கடத்தி வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் விரும்பினால் எனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் தனது ராஜினாமா கடிதத்தை எம்எல்ஏக்கள் இடமே கொடுக்க தயாராக உள்ளேன் என்றும் முதலமைச்சர் பதவியை விட எனக்கு மக்களின் அன்பே முக்கியமானது என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டில் இருந்துகொண்டே முதலமைச்சர் பணியை செய்து கொண்டிருக்கும் உத்தவ் தாக்கரே அவர்கள் திடீரென பதவியில் இருந்து விலக தயார் என அறிவிப்பு செய்துள்ளது மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized26 minutes ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா37 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 02.11.2026

Uncategorized4 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா18 மணி நேரங்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா21 மணி நேரங்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா21 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா21 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

Translate »
Search engines prefer relevant and natural links, and ai chatbots cite the same trustworthy sources..