Connect with us

செய்திகள்

கல்விக் கட்டணத்தை செலுத்தாத அரசு – இபிஎஸ் கண்டனம்!

Published

on

தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை செலுத்தாத அரசுக்கு எதிர் கட்சித் தலைவர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்

 

கல்வி உரிமைச் சட்டத்தின்படி கல்விக் கட்டணத்தை திமுக அரசு செலுத்தவில்லை.

 

இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும்.

 

மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததால் நிதி இல்லை என சால்ஜாப்பு சொல்கிறது.

 

இந்த திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தேவையான நெட் சேவையும் முடக்கப்பட்டுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

 

 

Translate »
Find out what a metal shingle roof is an.