Connect with us

சினிமா செய்திகள்

’தளபதி 66’ குறித்த புதிய தகவல்: சமூக வலைத்தளங்களில் வைரல்!

Published

on

தளபதி விஜய் நடிக்க உள்ள 65வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. அனிருத் இசையில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் போட்டோஷுட் நேற்று நடைபெற்றதாகவும் இது குறித்த புகைப்படங்களும் வெளிவந்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான ’தளபதி 66’ படத்தின் தகவல்கள் குறித்த தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

’தளபதி 66’ திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் இயக்குனரை விரைவில் விஜய் தேர்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது. அனேகமாக ’மாஸ்டர்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ’தளபதி 66’ திரைப்படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அனிருத் இந்த படத்தில் இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான ’மெர்சல்’ திரைப்படத்தில் விஜய் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 minutes ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா12 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா7 மணி நேரங்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized2 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

Uncategorized2 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

Translate »
Explore artificial intelligence articles, ai tools, machine learning, tutorials, trends and the impact of ai on business and life..