Connect with us

ஆரோக்கியம்

ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் வத்தக் குழம்பு ரெசிபி – வீட்டிலேயே ருசியாக செய்வது எப்படி?

Published

on

ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் வத்தக் குழம்பு – வீட்டிலேயே செய்வது எப்படி?

பெரும்பாலான வீடுகளில் தினசரி உணவில் சாம்பார் அல்லது புளிக்குழம்புதான் முக்கியமாக இருக்கும். அதனால் தான் ஹோட்டல்களில் காரக் குழம்பு அல்லது வத்தக் குழம்பு வந்தால் அதை சுவைக்க ஆர்வமாக இருப்பார்கள். வத்தக் குழம்பு செய்வது சற்று சிக்கலானது என்று எண்ணி, பலர் வீட்டில் செய்து பார்ப்பதில்லை.

வத்தக் குழம்பு பல வகைகள் உள்ளன. அதில் ஸ்ரீரங்கம் வத்தக் குழம்பு தனித்துவமான சுவை கொண்டது. ஆனால், அதைப் பருக அங்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே அந்த சுவையை கைகூறச் செய்யலாம்.


தேவையான பொருட்கள்:

  • சுண்டக்காய் – 1 கப்

  • வெந்தயம் – 2 டீஸ்பூன்

  • உளுந்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

  • துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

  • மல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன்

  • மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

  • பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

  • வரமிளகாய் – 4

  • புளி – எலுமிச்சை அளவு

  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

  • சின்ன வெங்காயம் – 20

  • வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்

  • அரிசி – 1 டேபிள் ஸ்பூன்

  • கறிவேப்பிலை – 1 கொத்து

  • உப்பு – தேவையான அளவு

  • நல்லெண்ணெய் – தேவையான அளவு

தாளிக்க:

  • கடுகு – 1 டீஸ்பூன்

  • உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

  • கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்


செய்முறை:

  1. புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைக்கவும்.

  2. சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கவும்.

  3. கடாயில் வெந்தயத்தை வறுத்து, பொடியாக அரைத்து வைக்கவும்.

  4. அதே கடாயில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி விதை, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை வறுத்து குளிரவைத்து பொடி செய்யவும்.

  5. மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களை போட்டு தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  6. சுண்டக்காயை சேர்த்து வதக்கி, வெந்தயப் பொடி சேர்த்து கிளறவும்.

  7. புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

  8. அரைத்த பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

  9. கெட்டியான பதத்திற்கு வந்ததும் மேலே நல்லெண்ணெய் ஊற்றி இறக்கவும்.

இப்போது வீட்டிலேயே ருசிகரமான ஸ்ரீரங்கம் வத்தக் குழம்பு ரெடி!


ஆரோக்கியம்3 minutes ago

உடல்நலத்தை மாற்றும் 7 சூப்பர் உணவுகள்: பாதாம் முதல் சியா விதைகள் வரை.. தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அசரீர பலன்கள்!

ஆன்மீகம்6 minutes ago

ராஜகுரு போல அறிவால் ஆட்சியை வழிநடத்தும் 3 ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா?

வணிகம்12 minutes ago

2026-27 ITR தாக்கல் தொடக்கம்: ITR-1, ITR-4 படிவங்கள் செயல்பாட்டில்.. யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்யலாம்?

செய்திகள்15 minutes ago

புதுச்சேரியில் புதிய மின் இணைப்பு விதிகள்: இனி ஆய்வு இல்லாமல் உடனடி மின்சாரம்.. டெபாசிட் தொகையும் ரத்து!

ஆன்மீகம்19 minutes ago

வைகாசி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

ஆன்மீகம்23 minutes ago

13 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமையில் வரும் சனி அமாவாசை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை.. பணம், சொத்து, வெற்றி குவியும்!

வணிகம்28 minutes ago

EPFO முக்கிய அறிவிப்பு: செயலற்ற PF கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு வழிகாட்டி இதோ!

ஆன்மீகம்31 minutes ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: கடக ராசிக்குள் குரு பிரவேசம்… 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!

வணிகம்35 minutes ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? Fitment Factor, ஓய்வூதியம் குறித்து புதிய தகவல்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

லட்சுமி நாராயண ராஜயோகம்: சூரியன்-புதன் சேர்க்கையால் இந்த ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம் குவியும்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்6 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

Translate »
Link. aaa mush love faq. Heavy equipment transport cumberland nc.