Connect with us

சினிமா செய்திகள்

‘டாக்டர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு – குஷியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!!!

Published

on

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

விஜய் டிவி புகழ் நெல்சனால் இயக்கப்பட்ட, டாக்டர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சென்ற ஆண்டே இந்தப் படத்தின் ‘செல்லமா’ பாட்டு வெளியாகி பட்டித் தொட்டியெல்லாம் ஹிட் அடித்தது.

அப்போதிலிருந்து டாக்டர் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்னும் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. குறிப்பாக எஸ்.கே – நெல்சன் காம்போவுக்கு வேற லெவல் வெயிட்டிங்கில் ரசிகர்கள் உள்ளனர்.

அடுத்ததாக நெல்சன், தளபதி விஜய்யை வைத்து திரைப்படம் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. டாக்டர் திரைப்படம், ஓடிடி-யில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படும் என்று தகவல்கள் வந்து கொண்டிருந்த நிலையில், அதை தவிடு பொடியாக்கி தியேட்டர்களில் ரிலீஸாவது எஸ்.கே ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

டாக்டர் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படமும் விரைவில் வெள்ளித் திரைகளில் மின்னும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆக வரிசையில் உள்ளன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
A supportive layer, offering enhanced comfort and ergonomic support even during extended periods of sitting.. Long distance taxi carlisle – trusted, comfortable travel | call 01228 812612. livraison gratuite à partir de 500 €.