Connect with us

சினிமா

நயன்தாரா வாடகைத்தாய் மூலம் பெற்ற ட்வின்ஸ் குழந்தைகளுக்கு இந்த பெயரைத்தான் வைத்திருக்கிறாராம்!

Published

on

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை நானும் ரவுடி தான் படத்தின் செட்டிலேயே காதலித்த நிலையில், இருவரும் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.

பல வருடங்களாக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்த இருவரும் கடந்த ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தனர். ஆனால், கடைசி நேரத்தில் திருப்பதி தேவஸ்தானத்தில் அனுமதி வழங்கப்படாத நிலையில், நடிகை நயன்தாரா மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு ரெசார்ட்டில் விக்னேஷ் சிவனுக்கு கழுத்தை நீட்டினார்.

Nayanthara

நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, விஜய்சேதுபதி, கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் அந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாராவின் திருமண வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும், அந்த படத்தை கெளதம் மேனன் இயக்கி இருந்தார்.

ஆனால், நயன்தாரா 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்ட நிலையில், வெடித்த சர்ச்சையில், இருவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே திருமணம் ஆகி விட்ட தகவல் அறிந்த நிலையில், நெட்பிளிக்ஸ் உடன் சர்ச்சை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே நெட்பிளிக்ஸில் நயன்தாராவின் திருமண வீடியோவே வெளியாகாது என்றும் கூறுகின்றனர்.

Nayanthara child names

வாடகைத்தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளுக்கு நடிகை நயன்தாரா அம்மாவான நிலையில், அந்த குழந்தைகளுக்கு வித்தியாசமாக உயிர் மற்றும் உலகம் என பெயர் வைக்கப்பட்டதாக விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், உயிர் மற்றும் உலகம் மட்டுமே அந்த குழந்தைகளின் பெயர் இல்லை என்றும் அந்த குழந்தைகளின் முழு நீளப் பெயர் இதுதான் என நேற்று நடந்த பிஹைண்ட்வுட்ஸ் விருது விழாவில் பங்கேற்ற நயன்தாரா அறிவித்துள்ளார்.

உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என குழந்தைகளின் பெயர்களுக்கு கடைசியில் முதலில் நயன்தாராவின் N வருவது போலவும் கடைசியில் விக்னேஷ் சிவனின் சிவன் வருவது போலவும் பெயர் வைத்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்7 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Digitale à Casablanca, MyMarketing propulse votre visibilité locale et internationale grâce à des stratégies SEO, branding, contenu vidéo et automatisation sur mesure. Age. Clear answers to the questions most likely to affect whether saqch partners is the right next step for your business.. Men i dagens digitala tidsålder förändras synen på vad infrastruktur innebär..