சினிமா செய்திகள்
என்ன திடீர்னு அந்த பிக் பாஸ் பிரபலம் இவ்ளோ பெரிய டிரெஸ் போட்டுருக்காரே; கலாய்க்கும் ரசிகர்கள்!

இந்தி பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சி மூலம் லைம் லைட் வெளிச்சம் பெற்ற டிவி நடிகை உர்ஃபி ஜாவேத் அந்த பிரபலத்தை இரட்டிப்பாக நினைத்து ஆபாசமாக உடை அணிவது, கவர்ச்சியை தாண்டிய போட்டோஷூட் நடத்துவது என எல்லை மீறி சென்றுக் கொண்டிருக்கிறார்.
அசிங்கமா டிரெஸ் பண்ணுவது அரை நிர்வாணமாக வீடியோ வெளியிடுவது என அதகளம் பண்ணித் திரியும் உர்ஃபி ஜாவேத்துக்கு புதுசா யாரும் வீடு கூட வாடகை தர மாட்டேங்கிறாங்க என அவரே சமீபத்தில் புலம்பி இருந்தார்.
இந்துக்கள் தான் ஒரு முஸ்லீம் என்பதால் வீடு கொடுக்க மாட்டேங்கிறாங்க என்றும் முஸ்லீம்கள் தான் அணியும் செக்ஸி ஆடை காரணமாக வீடு இல்லை என்கின்றனர் என பெரிய குற்றச்சாட்டையே முன் வைத்த நிலையில், பழைய சின்ன வீட்டிலேயே வசித்து வருகிறாராம் உர்ஃபி ஜாவேத்.
வேஸ்ட் பொருட்களையே ஆடையாக மாற்றுவதும், எதையாவது ஒரு பொருளை வைத்து தனது மார்பகத்தை மறைத்துக் கொண்டால் போதும் என இவர் செய்யும் அக்கப்போருக்கு அளவே கிடையாது.
இந்நிலையில், சமீபத்தில் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு அதற்கு மேல் சர்க்கஸ்காரி போல பெரிய வளையத்தை சுற்றி மாட்டிக் கொண்டு இவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், என்ன திடீரென இவ்ளோ பெரிய டிரெஸ் போட்டுட்டு வந்திருக்கீங்க டாப்லெஸ் போஸ் இல்லையா என கலாய்த்து வருகின்றனர்.