கேலரி
இப்படி கவர்ச்சி காட்டினா நாங்க காலி!… தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன்…

கார்த்திக் சுப்பாரஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தன்னுடைய அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.

இதன் காரணமாக மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது, தனுஷுடன் மாறன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்,கவர்ச்சியான உடையில் சிலை போஸ் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் எக்கு தப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

உள்ளே உள்ளாடை மட்டும் மற்றும் வெளியே ஓவர் கோட் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.


















