Connect with us

சினிமா செய்திகள்

“யார்டா அந்த சுருளி!”- பட்டையகிளப்பும் ஜகமே தந்திரம் டீசர்!!!

Published

on

தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஷ்வர்யா லெக்‌ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ் என நடச்சத்திரப் பட்டாளத்தின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோரஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

டீசரில் தனுஷின் கதாப்பாத்திரத்தின் பெயர் ‘சுருளி’ என்றும், அவன் எப்படிப்பட்டவன் என்பது குறித்தும் இன்ட்ரோ கொடுக்கப்படுகிறது. ஆடல், பாடல், அடிதடி என அமர்க்களப்படுத்தும் இந்த டீசர் முழுவதும் தனுஷ் ஆக்கிரமித்து உள்ளார்.

வெகு நாட்களாக இந்தப் படத்தை எதிர்பார்த்து தனுஷ் மற்றும் சினிமா ரசிகர்கள் காத்திருக்கின்றனர். குறிப்பாக படம் தியேட்டரில் ரிலீஸாகும் என எதிர்பார்ப்பில் பலர் உள்ளனர். ஆனால், படத்தைத் தயாரித்துள்ள ‘ஒய் நாட் ஸ்டூடியோஸ்’ தரப்பு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்குப் பெரிய தொகைக்கு ‘ஜகமே தந்திரம்’-ஐ விற்று விட்டது. இதனால், இன்னும் ஒரு சில நாட்களில் படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் ரிலீஸாகும் எனத் தெரிகிறது.

பட்டையகிளப்பும் ‘ஜகமே தந்திரம்’ டீசர் இதோ:

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

மேஷத்தில் உருவான புதாதித்ய யோகம்: 6 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு மற்றும் அதிரடி அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 04.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் மற்றும் திதி விவரங்கள்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

04.05.2026 தின ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? வேலை, பணம், குடும்ப பலன்கள் முழுமையாக!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

Translate »
About us – aaa mush love. Uzyskana przez nas wiadomość dotyczyła naszych pieniędzy dla rady nadzorczej. farm equipment transport minnesota.